Home » » Hansika Expresses her Gratitude in Pure Tamil

Hansika Expresses her Gratitude in Pure Tamil

Written By Pangutimes on Monday, 15 June 2015 | 06:08:00


Hansika Expresses her Gratitude in Pure Tamil

ரோமியோ ஜூலியட் படத்திற்கு  ஆதரவளித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும்,மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ரோமியோ ஜூலியட்-ல் வாய்ப்பளித்த இயக்குனர் லக்ஷ்மன் , தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் உங்கள் ரோமியோ ஜெயம் ரவி ஆகியோருக்கும் நன்றி. ரோமியோ ஜூலியட்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் நன்றி
என்றும் அன்புடன், உங்கள் ஜூலியட் ஹன்சிகா 

0 comments:

Post a Comment

Upcoming Movie - Manithan